/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
அரசு கலைக் கல்லுாரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
ADDED : ஜூலை 08, 2024 05:44 AM
பாலக்கோடு : பாலக்கோடு அரசு கலைக்கல்லுாரியில், யு.ஜி., மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, இன்று முதல் நடக்கும் என, கல்-லுாரி முதல்வர் தீர்த்தலிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுா-ரியில், 2024- - 2025ம் ஆண்டிற்கான இளங்கலை பட்டபடிப்-பிற்க்கான மாணவர் சேர்க்கைகான, கலந்தாய்வு ஜூலை, 8 இன்று முதல் நடக்கவுள்ளது.
இதில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, அறிவியல், பொதுநிர்வாகம் உள்ளிட்ட, 19 பாட பிரிவுகளுக்கான கலந்தாய்வு நடக்கிறது. தமிழ் பாடப்பிரிவு தவிர மற்ற அனைத்தும் பாட பிரிவுகளும் ஆங்கில வழி பாட பிரிவுகளாகும். எனவே, மாணவர்கள் கலந்-தாய்வில், பங்கேற்று பயன் பெறலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.