/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு
எருது விடும் விழா 4 பேர் மீது வழக்கு
ADDED : மார் 12, 2025 08:01 AM
பர்கூர்: பர்கூர் அடுத்த கொங்கன்சருவு பெத்தப்பள்ளி மாரியம்மன் கோவில் அருகில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது.
ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து வி.ஏ.ஓ., மரகதம் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார், விழா ஏற்பாட்டாளர்களான குப்புசாமி, 51, மாதப்பன், 48, சம்பத், 45, சுரேஷ், 45 ஆகிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.