ADDED : அக் 03, 2025 01:45 AM
பரங்கிப்பேட்டை: உலக முதியோர் தினத்தை யொட்டி, பரங்கிப்பேட்டை கரிக்குப்பம் முதியோர் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பரங்கிப்பேட்டை அரிமா சங்கம் சார்பில் சங்க தலைவர் அருள்வாசகம் தலைமை தாங்கி, நலத்திட்ட உதவிகள் வழங் கினார். முன்னாள் அரிமா சங்க தலைவர்கள் அருள்முருகன், புருஷோத்தமன், செயலாளர் நடராஜன் உட்பட பலர், பங்கேற்றனர்.
தேவகி நன்றி கூறினார்.


