Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நாளைய மின்தடை (21ம் தேதி)

நாளைய மின்தடை (21ம் தேதி)

நாளைய மின்தடை (21ம் தேதி)

நாளைய மின்தடை (21ம் தேதி)

ADDED : ஜூன் 20, 2025 12:34 AM


Google News
விருத்தாசலம்: காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 மணி வரை.

விருத்தாசலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:

விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன், கடலுார் மெயின்ரோடு, பெரியார் நகர் தெற்கு மற்றும் வடக்கு, ஏனாதிமேடு, பூதாமூர், பொன்னேரி பைபாஸ், சிதம்பரம் ரோடு, புதுப்பேட்டை, அண்ணா நகர், திரு.வி.க., நகர், ஆயியார் மடம், பாலக்கரை, மார்க்கெட், காந்தி நகர், பூந்தோட்டம், பெண்ணாடம் ரோடு, கார்குடல், சொட்டவனம், சாத்துக்கூடல், ஆலிச்சிகுடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம், ஜங்ஷன்ரோடு, புதுக்குப்பம், வயலுார், செம்பளக்குறிச்சி, தே.கோபுராபுரம், சின்னகண்டியங்குப்பம், பெரிய கண்டியங்குப்பம், காணாதுகண்டான், முதனை, ஊ.அகரம், பி.கே.வீரட்டிகுப்பம், இருப்பு, பெரிய காப்பாங்குளம், மேலக்குப்பம் மற்றும் கொள்ளிருப்பு கிராமங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us