/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சகஜானந்தா பிறந்த நாள்: எம்.எல்.ஏ., மரியாதைசகஜானந்தா பிறந்த நாள்: எம்.எல்.ஏ., மரியாதை
சகஜானந்தா பிறந்த நாள்: எம்.எல்.ஏ., மரியாதை
சகஜானந்தா பிறந்த நாள்: எம்.எல்.ஏ., மரியாதை
சகஜானந்தா பிறந்த நாள்: எம்.எல்.ஏ., மரியாதை
ADDED : ஜன 29, 2024 04:39 AM

சிதம்பரம், : சுவாமி சகஜானந்தா 134வது பிறந்த நாளையொட்டி, சிதம்பரம் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குமார், மாவட்ட பாசறை செயலாளர் சண்முகம், இலக்கிய அணி செயலாளர் தில்லை கோபி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த், மற்றும் நிர்வாகிகள் ரங்கசாமி, கோவிந்தராசு, முடிவண்ணன், மார்கெட் நாகராஜ், வெங்கடேசன், சந்தோஷ், குறளரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.