/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர் வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர்
வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர்
வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர்
வடலுார் அண்ணா கார்டனில் மனைகள் விற்பனை ஜோர்
ADDED : மார் 22, 2025 09:10 PM
கடலுார் : வடலுார் அடுத்த மருவாய் கிராமத்தில் போடப்பட்டுள்ள அறிஞர் அண்ணா கார்டனில் மனைகள் வேக மாக விற்பனையாகி வருகிறது.
வடலுாரில், மருவாய் பஸ் நிறுத்தம் அருகே, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் டி.டி.சி.பி., ரெரா அங்கீகாரத்துடன் அறிஞர் அண்ணா கார்டன் மனைப்பிரிவுகள் போடப்பட்டுள்ளது.
குடிநீர் டேங்க் வசதியுடன், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு செய்யப்பட்டுள்ளது. 33 அடி, 30அடி தார்சாலை வசதி, சிறுவர்கள் விளையாட பூங்கா என, உடனடியாக வீடுகட்டி குடியேற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் மனைகளை வாங்கி வருகின்றனர் என, அறிஞர் அண்ணா கார்டனின் பங்குதாரர்கள் கண்ணன், சிவக்குமார், ரங்கராஜன், மணிவண்ணன், துரை நாகராஜன், வினோத் ஆகியோர் தெரிவித்தனர்.