Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம்

ADDED : செப் 21, 2025 11:28 PM


Google News
கடலுார்: கடலுார் முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று துவங்குகிறது.

கடலுார், புதுப்பாளையம் அப்பாவு தெரு முத்தாலம்மன் கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று (22ம் தேதி) துவங்கி வரும் 2ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் காலை 9:00 மணிக்கு அபிேஷகம், இரவு 7:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. 1ம் தேதி மகிஷா சூரமர்த்தினி அலங்காரத்தில் அம்பு உற்சவம் நடக்கிறது.

2ம் தேதி காலை 8:00 மணிக்கு தரைகாத்த காளியம்மன் கோவிலில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கி, கோவிலை வந்தடைகிறது. பின், அம்மனுக்கு அபிேஷகம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us