Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளை

ADDED : மே 21, 2025 11:43 PM


Google News
நடுவீரப்பட்டு: நெல்லிக்குப்பம் மோரை வைத்தியர் தெருவை சேர்ந்தவர் திருவழகன்,43; நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு,அக்கா வீட்டில் துாங்கி விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு வீட்டின் பீரோவில் இருந்த வளையல்,செயின் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துது. கொள்ளைபோன நகைகளின் மதிப்பு ரூ, 3 லட்சமாகும் .

நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us