ADDED : மே 12, 2025 12:26 AM
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, அவரது வாழ்க்கை வரலாறு குறித்து நாடகம் நடந்தது.
ஏற்பாடுகளை அறங்காவல் குழு கவுரவத் தலைவர் சுவாமிநாதன், தலைவர் ராமநாதன், செயலாளர் உதயசூரியன், பொருளாளர் கதிர்வேல் செய்திருந்தனர்.