/உள்ளூர் செய்திகள்/கடலூர்/அனுமன் ஜெயந்தி விழா சுவாமி வீதி ஊர்வலம் அனுமன் ஜெயந்தி விழா சுவாமி வீதி ஊர்வலம்
அனுமன் ஜெயந்தி விழா சுவாமி வீதி ஊர்வலம்
அனுமன் ஜெயந்தி விழா சுவாமி வீதி ஊர்வலம்
அனுமன் ஜெயந்தி விழா சுவாமி வீதி ஊர்வலம்
ADDED : ஜன 12, 2024 03:59 AM
புவனகிரி: கீழ் புவனகிரி மற்றும் லால்புரம் மணலூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது.
இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை அபிஷேகம் நடத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட உற்சவ சுவாமிகளின், முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா காட்சி வடைமாலை சாத்தி சிறப்பு வழிபாடு செய்தனர்.
அதன் பின் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.