ADDED : ஜன 26, 2024 12:07 AM
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பிம்ஸ் மருத்துவமனை, ஸ்ரீமுஷ்ணம் ரோட்டரி கிளப், ஏழைகள் முன்னேற்றக்கழக அறக்கட்டளை, திருஞானம் இன்டர்நேஷனல் பள்ளி, சகஜானந்தா மன்றம் சார்பில் இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.அறக்கட்டளை தலைவர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி தலைவர் ேஷக் சேட், செயலாளர் ரவிசுந்தர், பொருளாளர் குருராஜன் முன்னிலை வகித்தனர்.
டாக்டர்கள் பிரதீபா, அலென்கிப்ட், தாரணி ஆகியோர் சிகிச்சை அளித்தனர். 20 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


