Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

மகள் மாயம் : தந்தை புகார்

ADDED : ஜூன் 14, 2025 11:51 PM


Google News
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த ராமாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் பிரியதர்ஷினி, 18; இவர் அரசடிக்குப்பம் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த பிரியதர்ஷினியை காணவில்லை.

முருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து பிரியதர்ஷினியை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us