/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலுார் பாரத் பில்டர்ஸ் இல்லத்திருமண விழாகடலுார் பாரத் பில்டர்ஸ் இல்லத்திருமண விழா
கடலுார் பாரத் பில்டர்ஸ் இல்லத்திருமண விழா
கடலுார் பாரத் பில்டர்ஸ் இல்லத்திருமண விழா
கடலுார் பாரத் பில்டர்ஸ் இல்லத்திருமண விழா
ADDED : ஜூன் 11, 2025 07:47 PM

கடலுார்; கடலுார் பாரத் பில்டர்ஸ் பொறியாளர் சுரேஷ்பாபு இல்லத்திருமண விழா, சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் உதவி ஆளுநர் சுரேஷ்பாபு, டாக்டர் லாவண்யா சுரேஷ்பாபு தம்பதியினரின் மகள் டாக்டர் ஹரிணி, தர்மபுரி முருகன் ரைஸ்மில் உரிமையாளர் கேசவக்குமார், முதுநிலை வருவாய்த்துறை ஆய்வாளர் அஞ்சலை தம்பதியினரின் மகன் டாக்டர் நிரஞ்சன் ஆகியோரின் திருமணம், சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
விழாவில் பொறியாளர்கள் எலைட் கன்ஸ்ட்ரக்சன் சந்தானகிருஷ்ணன், ஸ்ரீவெங்கடேசா என்ஜினியர்ஸ், பில்டர்ஸ் வரதராஜன், சூர்யா பில்டர்ஸ் வெங்கடாசலம், விஜயசங்கர், பி டெக் கன்ஸ்ட்ரக்சன்ஸ் தினேஷ், ஆர்.வி.,கன்ஸ்ட்ரக்சன்ஸ் வெங்கடேசன், விநாயகா பில்டர்ஸ் சுந்தர், வித்யா எர்த் மூவர்ஸ் கண்ணன், ஜீவன் ரெடிமிக்ஸ் ஜனார்த்தனன், ராஜேஷ், கணேஷ் என்டர்பிரைசஸ் ஆனந்த்.
எஸ்.எம்.எஸ்.,எர்த் மூவர்ஸ் சபரிராஜா, கடலுார் கோஸ்டல் சிட்டி ரோட்டரி கிளப் கிருபாநிதி, ஏ.பி.ஜீவல்லர்ஸ் ரமேஷ், கணேஷ், ரித்திகா எர்த் மூவர்ஸ் மணிகண்டன், கீதா சப்ளையர்ஸ் மற்றும் ரோட்டர் கவர்னர்கள், துணை ஆளுநர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொறியாளர்கள், அனைத்துக்கட்சி பிரமுகர்கள், நகைக்கடை அதிபர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.