Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

புகார் பெட்டி...

ADDED : செப் 15, 2025 02:21 AM


Google News
வாகன ஓட்டுனர்கள் அவதி விருத்தாசலம்-காட்டுக்கூடலுார் சாலையில் ஆக்கிரமிப்பு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

புஷ்பராஜ், விருத்தாசலம். போக்குவரத்துக்கு இடையூறு திட்டக்குடி - ஆவட்டி சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களை அகற்ற போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்குமார், பெண்ணாடம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us