/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாள் விழாசேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாள் விழா
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாள் விழா
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாள் விழா
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாள் விழா
ADDED : ஜன 06, 2024 06:25 AM
கடலுார் : கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்துார் ரங்கமன்னார் மற்றும் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார் ஜி.ஆர்.கே., குழுமம் உரிமையாளர், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பிறந்த நாளையொட்டி, ஸ்ரீவில்லிப்புத்துாரில் இருந்து கடலுாரில் நடந்த திருக்கல்யாண உற்சவத்திற்கு வந்த ரங்கமன்னார் மற்றும் ஆண்டாள் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
10க்கும் மேற்பட்ட பட்டாச்சாரியார்கள் பூஜை செய்தனர்.
ஏற்பாடுகளை ஜி.ஆர்.கே., எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கோமதி துரைராஜ், கோகுல் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர். சக்ராலயா மற்றும் சங்காலயா மோட்டார்ஸ் ஊழியர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.