/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தரைப்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை தரைப்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
தரைப்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
தரைப்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
தரைப்பாலம் கட்டுமான பணிக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 22, 2025 01:46 AM

பண்ருட்டி :பண்ருட்டி விசூர் கிராமத்தில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த விசூர் ஊராட்சி, அன்னக்காரன்குப்பம் கிராமத்தில் 7 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. முன்னாள் ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், கலிவரதன், சிவக்குமார், ஜானகிராமன், ஏழுமலை, கல்யாணசுந்தரம், செந்தில்குமார், பாலமுருகன், சிவபதி, வேல்முருகன், ஆனந்தன், தர்மதுரை, தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், சின்ராசு, பன்னீர்செல்வம், தர்மலிங்கம், பழனி, மகளிர் அணி சுமதி உடனிருந்தனர்.