ADDED : மே 12, 2025 12:21 AM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் 1986-1-988ல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 1986--1988ம் ஆண்டு முதுகலை வேதியியல் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக வேதியியல் துறையில் நடைபெற்ற சந்திப்பு நிகழச்சியில் முன்னாள் துறை தலைவர் கருணாகரன், ஜெயபாரதி மற்றும் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். பின், குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.