/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம் மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
ADDED : மார் 24, 2025 05:41 AM

பண்ருட்டி : பண்ருட்டியில் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.
பண்ருட்டியில் தி.மு.க., த.வா.க., மற்றும் மாற்று கட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் நேற்று அ.தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை பண்ருட்டி நகராட்சி முன்னாள் சேர்மன் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வம் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
முன்னாள் கட்சி நிர்வாகிகள், முன்னாள் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.