Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

ADDED : அக் 03, 2025 01:45 AM


Google News
சிதம்பரம்: மதுபாட்டில்கள் விற்ற வரை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில் அடுத்த விளாகம் பகுதியில் புத்துார் சப் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலை மையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 43; என்பவர், வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது . உடன், போலீசார் வழக்குப் பதிந்து சுரேைஷ கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us