ADDED : ஜூலை 04, 2024 11:43 PM
காலை 9:00 மணி முதல்
பகல் 2:00 மணி வரை
விருத்தாசலம்துணை மின் நிலையம்
விருத்தாசலம் நகரம், தென்னக ரயில்வே, கடைவீதி, சேலம் மெயின் ரோடு, கடலுார் மெயின் ரோடு, ஜங்ஷன் ரோடு, பெரியார்நகர் தெற்கு மற்றும் வடக்கு, பூதாமூர், சாத்துக்கூடல், ஆலிச்சிக்குடி, குமாரமங்கலம், புதுக்கூரைப்பேட்டை, சாத்தமங்கலம், குப்பநத்தம் மற்றும் கண்டியங்குப்பம், முதனை துணை மின்நிலைய கிராம பகுதிகள்.
பண்ருட்டி நகரம் மேலப்பாளையம்துணை மின்நிலையம்:
பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை , ஆ. ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம் , சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி., நகர், பனிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, தாழம்பட்டு, செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்துார், அங்குச்செட்டிப்பாளையம்.
காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை
சித்தரசூர் துணை மின்நிலையம்
அருங்குணம், வானமாதேவி, பாலூர், நடுவீரப்பட்டு, சித்தரசூர், சி.என்.பாளையம், பத்திரக்கோட்டை, விலங்கல்பட்டு, ஆராய்ச்சிக்குப்பம், சாத்திப்பட்டு, சிலம்பிநாதன்பேட்டை, பி.என்.பாளையம், மேல்பட்டாம்பாக்கம், வாழப்பட்டு, திருக்கண்டேஸ்வரம், முள்ளிகிராம்பட்டு, வான்பாக்கம், விஸ்வநாதபுரம், நெல்லிக்குப்பம், மேல்பாதி, திருவள்ளுவர் நகர், அம்பேத்கர் நகர்.
காலை 9மணி முதல் மாலை 5மணி வரை
பெண்ணாடம் துணைமின்நிலையம்
பெண்ணாடம், பெண்ணாடம் கடை வீதி, மருத்துவமனை, பட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு, காமராஜர்நகர், சோழன்நகர், தாதங்குட்டை, சுமைதாங்கி, எல்லையம்மன், அம்பேத்கர்நகர், செம்பேரி சாலை, தி.அகரம், எறையூர், கூடலுார், கொடிக்களம், திருவட்டத்துறை, பொன்னேரி, தொளார், கொத்தட்டை, புத்தேரி, குடிகாடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, பெலாந்துறை, பாசிகுளம், அரியராவி, பெ.பூவனுார், ஓ.கீரனுார்.
பெரியகொசப்பள்ளம், மேலுார், மருதத்துார், எரப்பாவூர், வடகரை, கோனுார், நந்திமங்கலம், கொள்ளத்தங்குறிச்சி, முருகன்குடி, துறையூர், கிளிமங்கலம், கணபதிகுறிச்சி, திட்டக்குடி நகரம், கோழியூர், வதிஷ்டபுரம், பட்டூர், எழுமாத்துார்.
போத்திரமங்கலம், கோடங்குடி, பெருமுளை, சிறுமுளை, புலிவலம், புதுக்குளம், ஈ.கீரனுார், செவ்வேரி, நெடுங்குளம், ஆதமங்கலம், வையங்குடி, நாவலுார், நிதிநத்தம், ஏ.அகரம், நெய்வாசல், ஆவினங்குடி, கொட்டாரம், தாழநல்லுார், சத்தியவாடி, கருவேப்பிலங்குறிச்சி, வெண்கரும்பூர், குறுக்கத்தஞ்சேரி, காரையூர், மோசட்டை.