ADDED : ஜூன் 14, 2024 06:22 AM
காலை 9:00 மணி முதல்
மாலை 4:00 மணி வரை
குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி,
தோப்புக்கொல்லை, கோரணப்பட்டு, சேப்ளாநத்தம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி:
குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகர்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன்குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், நைனார்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூர்அகரம், வரதராஜன்பேட்டை.
ஆடூர்குப்பம், கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லுார், பூதம்படி, குள்ளஞ்சாவடி, சமட்டிக்குப்பம், சின்னதானங்குப்பம், சுப்பிரமணியபுரம், அன்னவல்லி, சேடப்பாளையம், தொண்டமாநத்தம், எஸ்.புதுார், வள்ளுவர் காலனி, காரைக்காடு, அகரம், திம்மராவுத்தாங்குப்பம், ஆயிக்குப்பம், எடங்கொண்டான்பட்டு, தம்பிப்பேட்டை, பெத்தநாயக்கன்குப்பம், கண்ணாடி, காட்டுரெங்கநாதபுரம், தையல்குணாம்பட்டினம், கோரணப்பட்டு, வேகாக்கொல்லை, வசனாங்குப்பம், வெங்கடாம்பேட்டை, புலியூர், காட்டுசாகை, அப்பியம்பேட்டை, சத்திரம், சிவநந்திபுரம்.
மதனகோபாலபுரம், காட்டுவேகாக்கொல்லை, பிள்ளையார்பாளையம், பேய்காநத்தம், தெற்குவழுதலப்பட்டு, கிருஷ்ணபாளையம், திரட்டிக்குப்பம், கருப்பன்சாவடி, கட்டியன்குப்பம், கிருஷ்ணகுப்பம், அம்பலவாணன்பேட்டை, ஆயிப்பேட்டை, கோட்டகம், மேட்டுக்குப்பம், சீராங்குப்பம், சேப்ளாநத்தம் வடக்கு மற்றும் தெற்கு, பெரியக்குறிச்சி, நெய்வேலி, கெங்கைகொண்டான், பார்வதிபுரம், வடலுார் சிட்கோ.
கேப்பர்மலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துக்குளம், புருகீஸ்பேட்டை, வழிசோதனைபாளையம், சான்றறோர்பாளையம், திருப்பாதிரிப்புலியூர், மதி மீனாட்சி நகர், கூத்தப்பாக்கம், எஸ்.புதுார்.
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை
பண்ருட்டி மேலப்பாளையம் துணை மின்நிலைய பராமரிப்பு பணி:
பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, ஆ. ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம் , சீரங்குப்பம், தி.ராசாப் பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், பூங்குணம், குமரன் நகர், டி.ஆர்.வி.. நகர், பனிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம் பட்டு, தாழம்பட்டு, செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்துார், அங்குச்செட்டிப்பாளையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.