ADDED : ஜூன் 15, 2024 05:36 AM
காலை 10:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
விருத்தாசலம் துணை
மின் நிலையத்தில் பராமரிப்பு பணி:
ஏனாதிமேடு, ரெட்டைப்பாதை, அக்ரஹார தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு, புது சொட்டவனம், பழைய சொட்டவனம், சிவன்கோவில் தெரு ஆகிய பகுதிகள்.