/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நன்றி தெரிவிப்பு கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு நன்றி தெரிவிப்பு கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு
நன்றி தெரிவிப்பு கூட்டம்; அமைச்சர் கணேசன் பங்கேற்பு
ADDED : ஜூன் 19, 2024 11:19 PM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இண்டியா கூட்டணி சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு கூட்டம் நடத்தப்பட்டது.
விருத்தாசலம் சட்டசபை தொகுதி இண்டியா கூட்டணி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, வேல்முருகன், நகர்மன்ற தலைவர் சங்கவி முருகதாஸ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், வி.சி., கட்சி மாவட்ட செயலாளர் நீதிவள்ளல், காங்., செயற்குழு உறுப்பினர் நீதிராஜன், த.வா.க., இளையராஜா, மூ.மு.க., விக்கிரநாராயணன், ம.ம.க., அன்சர், மா.கம்யூ., வழக்கறிஞர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தனர். தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் பொன்கேணஷ், நிர்வாகிகள் நம்பிராஜன், பாண்டியன், வி.சி., தொகுதி செயலாளர் அய்யாயிரம், நகர செயலாளர் முருகன், காங்., நகர தலைவர் ரஞ்சித்குமார், தி.மு.க., ஒன்றிய துணை செயலாளர் மணிவேல் உட்பட இண்டியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். முன்னதாக, காங்., எம்.பி., விஷ்ணு பிரசராத் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.
தி.மு.க., நகர துணை செயலாளர் ராமு நன்றி கூறினார்.