டெலிகாம் கமிட்டி உறுப்பினர் நியமனம்
டெலிகாம் கமிட்டி உறுப்பினர் நியமனம்
டெலிகாம் கமிட்டி உறுப்பினர் நியமனம்
ADDED : மார் 13, 2025 12:43 AM

கடலுார் : டெலிகாம் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக வழக்கறிஞர் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
காங்., மாநில செயலாளரான இவரை, விஷ்ணுபிரசாத் எம்.பி., பரிந்துரையின் பேரில், டெலிகாம் ஆலோசனை கமிட்டி உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.