
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக அம்பேத்கர் பொறுப்பேற்றார்.
சிதம்பரம் அண்ணாமலை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக அம்பேத்கர் பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு, சென்னையில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தார். ஏற்கனவே இங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் கல்பனா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.