கடலுார் : மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளராக கோமதி பொறுப்பேற்றுக் கொண்டார். இவரை அதிகாரிகள், ஊழியர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.