/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழா; வேளாண் அமைச்சர் வாழ்த்து ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழா; வேளாண் அமைச்சர் வாழ்த்து
ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழா; வேளாண் அமைச்சர் வாழ்த்து
ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழா; வேளாண் அமைச்சர் வாழ்த்து
ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழா; வேளாண் அமைச்சர் வாழ்த்து
ADDED : ஜூலை 22, 2024 01:16 AM

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் ராமகிருஷ்ணன் இல்ல காதணி விழாவில் வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
பண்ருட்டி அடுத்த ஏ.மேல்மாம்பட்டு முந்திரி ஏற்றுமதியாளர் ராமகிருஷ்ணன் மகன் தேவநாதன் -சுபஸ்ரீ மகன் பார்த்தசாரதி, பத்மாவதி என்கிற கிருஷாந்தினி குழந்தைகளுக்குகாதணி விழா காடாம்புலியூரில் நடந்தது.
விழாவிற்கு வந்திருந்தவர்களை தமிழ்செல்வி, ராமகிருஷ்ணன், தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்க பொருளாளர் செல்வமணி - கலைமதி, முந்திரி ஏற்றுமதியாளர்கள் சக்திவேல்-ராஜேஸ்வரி, தேவநாதன்-சுபஸ்ரீ வரவேற்றனர்.
விழாவில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், எம்.ஆர்.கே.கல்வி குழும சேர்மன் கதிரவன் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினர்.
இதில் தமிழ்நாடு முந்திரி ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் மலர்வாசகம், செயலாளர் ராமகிருஷ்ணன், காடாம்புலியூர் முந்திரி ஏற்றுமதியாளர் கதிரவன், பஸ் உரிமையாளர்கள் ராஜதுரை, கல்யாணகுமார், வள்ளலார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பங்குதாரர் மணிவாசகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.