/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நரேந்திரமோடி பதவியேற்பு: பா.ஜ., கொண்டாட்டம் நரேந்திரமோடி பதவியேற்பு: பா.ஜ., கொண்டாட்டம்
நரேந்திரமோடி பதவியேற்பு: பா.ஜ., கொண்டாட்டம்
நரேந்திரமோடி பதவியேற்பு: பா.ஜ., கொண்டாட்டம்
நரேந்திரமோடி பதவியேற்பு: பா.ஜ., கொண்டாட்டம்
UPDATED : ஜூன் 11, 2024 07:12 AM
ADDED : ஜூன் 11, 2024 06:21 AM

புவனகிரி: பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதை, புவனகிரியில் பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
புவனகிரி பாலக்கரையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் பா.ஜ., கட்சியனர் கொண்டாடினர். நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் திருமாவளவன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய துணைத் தலைவர் லட்சுமிநரசிம்மன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் நாகராஜன், ஜோதி, விஜயகுமார், ஆறுமுகம், ரவி, ராமநாதன், கந்தசாமி, சக்திவேல், குமரேசன், அரவிந்தன், பழனி, ராஜாராமன், ராஜராஜன், ஏழுமலை, அம்பலவாணன், சுரேஷ், முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.