Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதனை கோவில் கும்பாபிேஷகம்

முதனை கோவில் கும்பாபிேஷகம்

முதனை கோவில் கும்பாபிேஷகம்

முதனை கோவில் கும்பாபிேஷகம்

ADDED : ஜூன் 13, 2024 06:03 AM


Google News
Latest Tamil News
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த முதனையில் பெரியநாயகி உடனுறை முதுகுன்றீஸ்வரர் மற்றும் பூரண புஷ்கலா உடனுறை ஜெம்புலிங்க ஐயனார் கோவில் கும்பாபி ேஷகம் நடந்தது.

கும்பாபிேஷக பூஜைகள் கடந்த 2ம் தேதி துவங்கியது. கும்பாபிேஷக தினமான நேற்று காலை 6:00 மணிக்கு கடம் புறப்பாடு, 6:30 மணிக்கு விநாயகர் கோவில் கும்பாபி ேஷகம், காலை 7:10 மணிக்கு மன்மதன் கோவில் கும்பாபி ேஷகம், காலை 9:01 மணிக்கு ஜெம்புலிங்க ஐயனார் கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபி ேஷகம் நடந்தது.

தொடர்ந்து, ஜெம்புலிங்க அய்யனார் மூலவர் மற்றும் பரிவார சாமிகளுக்கு மகா கும்பாபி ேஷகம், காலை 10:20 மணிக்கு முதுகுன்றீஸ்வர் ராஜகோபுர கும்பாபி ேஷகம் நடந்தது.

இதில், ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., அறநிலைய துறை இணை ஆணையர் பரணிதரன், உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா, ஊராட்சி தலைவர் செல்வராசு மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

மாலை 4:30 மணிக்கு மகா அபி ேஷகம், 6:00 மணிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதியுலா நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us