ADDED : ஜூலை 11, 2024 04:31 AM
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மணம்தவிழ்ந்தபுத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார், 60; கூலித் தொழிலாளி. கடந்த 7 ம் தேதி மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விஷம் குடித்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அய்யனார் நேற்று உயிரிழந்தார்.
பண்ருட்டி புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.