ADDED : ஜூலை 28, 2024 07:09 AM

கடலுார், : கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த 24ம் தேதி அம்மன் திருக்கல்யாணம், கரகத் திருவிழா நடந்தது.
நேற்று முன்தினம் தீமிதி விழா நடந்தது.
ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.