திருமாவளவனுக்கு துணை மேயர் வாழ்த்து
திருமாவளவனுக்கு துணை மேயர் வாழ்த்து
திருமாவளவனுக்கு துணை மேயர் வாழ்த்து
ADDED : ஜூன் 06, 2024 03:02 AM

கடலுார்: வி.சி., கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, கடலுார் மாநகராட்சி துணை மேயர் வாழ்த்து தெரிவித்தார்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் போட்டியிட்ட வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் வெற்றி பெற்றார். அவரை கடலுார் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.