/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ எஸ்.டி.சீயோன் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம்
எஸ்.டி.சீயோன் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம்
எஸ்.டி.சீயோன் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம்
எஸ்.டி.சீயோன் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம்
ADDED : ஜூலை 28, 2024 04:45 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தது.
பூதங்குடி எஸ்.டி.சீயோன் மேல்நிலைப்பள்ளி அமிர்தாலயா நுண்கலை அகாடமி இணைந்து நடத்திய பரத நாட்டிய அரங்கேற்றம் மற்றும் சலங்கை பூஜை நடந்தது. பள்ளி தாளாளர் சாமுவேல்சுஜின், நிர்வாக இயக்குனர் தீபா ஆகியோர் சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு பரிசு சான்று வழங்கினர்.
பரத நாட்டிய கலைஞர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாணவ, மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.