/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிவபாரதி பள்ளியில் விருது வழங்கும் விழா சிவபாரதி பள்ளியில் விருது வழங்கும் விழா
சிவபாரதி பள்ளியில் விருது வழங்கும் விழா
சிவபாரதி பள்ளியில் விருது வழங்கும் விழா
சிவபாரதி பள்ளியில் விருது வழங்கும் விழா
ADDED : ஜூலை 19, 2024 04:53 AM

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதிமெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், அரசுபொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்குவிருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சிவனேசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்கினார்.பள்ளிமுதல்வர் ஆனந்தபாஸ்கர்வரவேற்றார்.
அண்ணாமலைபல்கலை., தாவரவியல் பேராசிரியர் முல்லைநாதன் மற்றும் ஆனந்த்குமார் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றமாணவர்களுக்கு விருது வழங்கினர்.இதில், ஆசிரியர்கள்,பெற்றோர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும், இதில், அரசு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பிடித்த 14மாணவர்களுக்கு ரூ.2லட்சத்து10ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
ஆசிரியர் பரமேஸ்வரன் நன்றி கூறினார்.