
நெல்லிக்குப்பம்: புரட்சி பாரதம் கட்சியின் பண்ருட்டி தொகுதி செயலாளராக பாலவீரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
நெல்லிக்குப்பம் அடுத்த சுந்தரவாண்டியை சேர்ந்த பாலவீரவேல், புரட்சி பாரதம் கட்சியில் கடலூர் மாவட்ட தலைவராக உள்ளார்.
இவரை பண்ருட்டி சட்டசபை தொகுதி செயலாளராக, கட்சியின் மாநில தலைவர் ஜெகன்மூர்த்தி நியமித்துள்ளார்.