Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா

ADDED : ஜூலை 03, 2024 02:56 AM


Google News
சிதம்பரம், : கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

11ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது.

12ம் தேதி அதிகாலை காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலாவை தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us