/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம் அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
அள்ளூர் மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூன் 18, 2024 05:42 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் விநாயகர், ஐயனார், மகா சக்தி மாரியம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிேஷகம் நடந்தது.
பூஜைகள் கடந்த 16ம் தேதி துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை 5:30 மணிக்கு கோபூஜை, விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திகளுக்கு ரக்ஷாபந்தனம், நாடிசந்தானம், தத்துவார்ச்சனை நடந்தது.
காலை 7:00 மணிக்கு யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி ஐயனார், விநாகயகர் மற்றும் செல்லியம்மன், மகாசக்தி மாரியம்மன் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது. ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழாக் குழுவினர் செய்திருந்தனர்.