/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பெண் போலீசாருக்கு இருநாட்கள் பயிற்சி பெண் போலீசாருக்கு இருநாட்கள் பயிற்சி
பெண் போலீசாருக்கு இருநாட்கள் பயிற்சி
பெண் போலீசாருக்கு இருநாட்கள் பயிற்சி
பெண் போலீசாருக்கு இருநாட்கள் பயிற்சி
ADDED : செப் 22, 2025 10:16 PM
பொள்ளாச்சி:
கோவை, திருப்பூரில் சிறப்பு பிரிவுகளில் பணிபுரியும் பெண் போலீசார் முதல் பெண் சிறப்பு எஸ்.ஐ. க்கள், நிலை வரையிலான போலீசாருக்கு, இரு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கோவையில் நடந்தது.
பெண்கள், குழந்தைகளுக்கான சட்டங்கள், அவர்களுக்கு எதிரான குற்றங்கள், புலனாய்வு நுட்பங்கள், போக்சோ, சிறார் வழக்குகளில் செய்ய வேண்டியவை, கூடாதவை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட்டன. பயிற்சி பெற்ற பெண் போலீசாருக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.