Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்கள் நாளை ரத்து

ரயில்கள் நாளை ரத்து

ரயில்கள் நாளை ரத்து

ரயில்கள் நாளை ரத்து

ADDED : செப் 10, 2025 10:29 PM


Google News
கோவை; வடகோவை ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாளம் மாற்றும் பணி நடைபெற இருக்கிறது. அதனால், போத்தனுார் - மேட்டுப்பாளையம் (66616), மேட்டுப்பாளையம் - போத்தனுார்(66617) மெமு ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகின்றன.

திருச்சி - பாலக்காடு டவுன்(16843) ரயில், நாளை, இருகூர் - போத்தனுார் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயில் சிங்காநல்லுார், பீளமேடு, வடகோவை ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் வழியாக செல்லாது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us