ADDED : மார் 22, 2025 11:14 PM
கோவை: பஞ்சாபில் விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக, கோவை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவினர், நேற்று முன்தினம் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
நேற்றும் கோவை ரயில் நிலையத்தில், அனுமதியின்றி மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த, 10 பேர் மீது ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.