ADDED : செப் 21, 2025 11:24 PM
ஆன்மிகம்
நவராத்திரி விழா * த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், அகர்வால் பள்ளி ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் அருகில், தடாகம் ரோடு. சிறப்பு அபிேஷகம் - காலை, 7 மணி. மதுரை மீனாட்சி அலங்காரம் - மாலை 6 மணி.
* சாரதாம்பாள் கோயில் வளாகம், ரேஸ்கோர்ஸ். ஸ்ரீ சக்ர அபிேஷகம் - காலை 7 மணி. அலங்காரம் - ப்ராம்ஹி. லட்சார்ச்சனை - காலை 9 மணி. தேவி பாராயணம் - காலை 11.30 மணி. மகா தீபாராதனை - இரவு 8 மணி.
* அய்யப்பசுவாமி கோவில், சின்னசாமி நாயுடு ரோடு, நியூ சித்தாபுதுார். காலை 9.00 மணி. நாட்டிய நிகழ்ச்சி - மாலை 6.30 மணி.
* பிஷப் அம்புரோஸ் கல்லுாரி வளாகம், ஆல்வின் நகர், பை-பாஸ் ரோடு, சுங்கம். காலை 10.45 மணி. ஏற்பாடு: கல்லுாரி நுாலகத்துறை.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், மூன்றாவது வீதி, டாடா பாத். மாலை 5 மணி.
கோடி நாம அர்ச்சனை ஸ்ரீ சத்ய சாய் மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மற்றும் மாலை 5.30 மணி.
மண்டல பூஜை * காவல் மாரியம்மன் கோவில், காவலர் குடியிருப்பு, வெரைட்டி ஹால் ரோடு. காலை 7 மணி.
* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால்மண்டபம். மாலை 6 மணி.
* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.
* மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோயில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.
பொது 'தினமலர்' நவராத்திரி கொலு விசிட் பி.என்.புதுார், வடவள்ளி பகுதிகள். பிற்பகல் 3 மணி முதல்.
நவராத்திரி இசை விழா காமாட்சி அம்பாள் கோயில் வளாகம், ஆர்.எஸ்.புரம். மாலை 6 முதல் இரவு 8 மணி வரை.
ஆசிரியருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நவஇந்தியா. காலை 9.30 மணி.
கல்லுாரியில் பயிலரங்கு ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, சிவில் ஏரோடிரோம். காலை 9 மணி.
கலை இலக்கிய போட்டிக்கான பரிசளிப்பு விழா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி வளாகம், அவிநாசி ரோடு, நவஇந்தியா. மதியம் 2 மணி. ஏற்பாடு: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம்.