Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : செப் 09, 2025 10:37 PM


Google News
ஆன்மிகம் சத்ய சாயி கோடி நாம அர்ச்சனை ஸ்ரீசத்ய சாயி மந்திர், வெஸ்ட் கிளப் ரோடு, ரேஸ்கோர்ஸ். காலை 7 மணி மற்றும் மாலை 5.30 மணி.

மண்டல பூஜை * மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார். காலை 8 மணி.

* விநாயகர், முருகன் கோவில், ஒத்தக்கால் மண்டபம். காலை 8 மணி.

* வேட்டைக்கார சுவாமி கோவில், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி கிழக்கு, சிங்காநல்லுார். காலை 7 மணி.

* மதுரகாளியம்மன் கோவில், கோவில்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி ரங்கநாதர் மற்றும் கருடாழ்வார் கோவில், ருத்திரியம்பாளையம், அன்னுார். காலை 7 மணி.

சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை 7.30 மணி மற்றும் மாலை 6 மணி.

கல்வி தேசிய கருத்தரங்கு * இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம், காலை 9.30 மணி. தலைப்பு: மின்னணுவியல் மற்றும் நிலையான தகவல் தொடர்பு அமைப்புகள்.

* நிர்மலா மகளிர் கல்லுாரி, சுங்கம். காலை 9.30 மணி. தலைப்பு: உலகளாவிய குடியுரிமையில் கல்வியின் பங்கு மற்றும் உலக அமைதிக்காக மாணவர்களை மேம்படுத்துதல்.

ஆசிரியர்களுக்கு விருதுகள் தேவாங்க மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம். மாலை 4.30 மணி.

பொது ஊரக மருத்துவ மையம் திறப்பு தண்ணீர் பந்தல், ஆனைக்கட்டி ரோடு, தடாகம். ஏற்பாடு: கே.எம்.சி.எச்.மருத்துவக் கல்லுாரி. பங்கேற்பு: மருத்துவமனை தலைவர் நல்லா பழனிசாமி மற்றும் பலர். காலை 9.30 மணி.

மகா சபை கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கம், அவிநாசி ரோடு. ஏற்பாடு: கோவை மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், தியாகி குமரன் மார்க்கெட். மாலை 5.30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us