Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

ADDED : ஜூன் 12, 2025 09:51 PM


Google News

காலை, 9:00 முதல், மாலை மணி 4:00 வரைபூலாங்கிணர் துணை மின் நிலையம்


பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்பனுாத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி, தளி, மொடக்குப்பட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென் குமாரபாளையம்.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

மாலை 3:00 முதல் 5:00 மணி வரைநெகமம் துணை மின்நிலையம்


கப்பளாங்கரை, குருவேகவுண்டம்பாளையம், வஞ்சிபாளையம், பெரியகளந்தை, நாராயணநாயக்கன்புதுார் மற்றும் காட்டம்பட்டி ஒரு பகுதி.

குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்


குருநல்லிபாளையம், வடசித்துார், மன்றாம்பாளையம், பணப்பட்டி, பொன்னாகாணி, போகம்பட்டி மற்றும் காரச்சேரி.

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்


பகவதிபாளையம் ஒருபகுதி, கண்ணம்மநாயக்கனுார், சொக்கனுார், கல்லாபுரம், வீரப்பக்கவுண்ணடனுார், வடபுதுார், சிங்கையன்புதுார், பாாலார்பதி மற்றும் முத்துக்கவுண்டனுார்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us