Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

ADDED : ஜன 03, 2024 12:06 AM


Google News
ஆன்மிகம்

'எப்போ வருவாரோ' ஆன்மிக உரை

சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: ஜே.கிருஷ்ணாமூர்த்தி. உரையாற்றுபவர்: கிருஷ்ணா.

மார்கழி பெருவிழா

அண்ணமார் விஸ்வநாதர் கோவில், உடையாம்பாளையம். சொற்பொழிவு n இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு : 'கண்ணனின் பாரதம்'.

மார்கழி திருவாதிரை உற்சவ விழா

பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 6:00 மணி முதல்.

லட்சார்ச்சனை

தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ராமநாதபுரம் n காலை, 6:00 மணி மற்றும் மாலை, 5:00 மணி.

மார்கழி பூஜை

* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.

* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம் n காலை, 6:00 மணி முதல்.

* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.

* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.

* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.

மண்டல பூஜை

* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாத புரம் n காலை, 8:00 மணி.

* பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.

* உச்சினிமாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.

* கானியப்ப மசராயர் கோவில், தொழிலாளர் காலனி, மணியகாரன் பாளையம் n காலை, 8:00 மணி.

கல்வி

பயிலரங்கு

டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி.

ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை,10:00 மணி.

பொது

'மக்களுடன் முதல்வர்' முகாம்

மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ரங்கநாதபுரம் n காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை.

புத்தக வெளியீடு

ஆருத்ரா ஹால், அண்ணாதுரை சிலை ஓசூர் ரோடு n மாலை, 6:00 மணி. புத்தகம்: இரு காதல் மற்றும் வேறு கதைகள்.

'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப் புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us