Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வீட்டில் நீர்க்கசிவு பிரச்னை இருக்காது

வீட்டில் நீர்க்கசிவு பிரச்னை இருக்காது

வீட்டில் நீர்க்கசிவு பிரச்னை இருக்காது

வீட்டில் நீர்க்கசிவு பிரச்னை இருக்காது

ADDED : ஜூன் 20, 2025 01:57 AM


Google News
Latest Tamil News

வீட்டில் நீர்க்கசிவு பிரச்னை இருக்காது


இதமான மெல்லிய சாரல் மழையில் நனைய வீட்டிற்கு வெளியே நன்றாக இருக்கும். ஆனால், வீட்டிற்குள் மழை பெய்தால் என்ன செய்வது. சொட்டு, சொட்டு என ஒழுகும் நீர்க்கசிவு பிரச்னை உங்கள் வீட்டிலும் இருக்கா. உடனே அபி வாட்டர் புரூப்பிங்கிற்கு போன் பண்ணுங்க.

அபி வாட்டர் புரூப்பிங்கில், மொட்டை மாடி, தண்ணீர் தொட்டி, பாத்ரூம், சிமென்ட் ஷீட், கட்டட இணைப்புகளில் கசிவு போன்ற அனைத்து விதமான நீர் கசிவுகளையும் சிறந்த முறையில் சரிசெய்து தருகின்றனர். நவீன தொழில்நுட்ப முறையில் கசிவுகள் சரிசெய்யப்படுகிறது. சுவர் வெடிப்பு தரமான முறையில் சரிசெய்யப்படும்.

கோடை வெயிலில் பேன், ஏசி போட்டாலும் தாங்க முடியாத அளவுக்கு உள்ளே வெப்பமாக இருந்தால், அதற்கும் தீர்வு தருகிறார்கள். உங்கள் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற சம்மர் கூல் கோட்டிங் பணியும் செய்யப்படும். கட்டர் வொர்க்ஸ், பிரசர் கிரவுட்டிங், பிளாஸ்டிக் வெல்ட் வொர்க்ஸ், சன்கன் சிலேப், எபோக்சி கோட்டிங், ஜாயிண்ட் சீலிங் பணிகளும் செய்து தரப்படுகிறது. முதல் தர மூலப்பொருட்களைக் கொண்டு அனைத்து பணிகளும் செய்யப்படுவதால், நீண்ட நாட்களுக்கு உழைக்கும். 8 முதல் 10 ஆண்டுகள் வாரண்டிடன் சிறந்த முறையில் வேலைகள் செய்யப்படுகிறது.

- அபி வாட்டர் புரூப்பிங், 80 அடி ரோடு, ஒலம்பஸ், ஆர்.என்., புரம். - 90958 26857, 74180 26572





      Our Apps Available On




      Dinamalar

      Follow us