/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இடவசதி இல்லைனாலும் ஈசியா காயவைக்கலாம்இடவசதி இல்லைனாலும் ஈசியா காயவைக்கலாம்
இடவசதி இல்லைனாலும் ஈசியா காயவைக்கலாம்
இடவசதி இல்லைனாலும் ஈசியா காயவைக்கலாம்
இடவசதி இல்லைனாலும் ஈசியா காயவைக்கலாம்
ADDED : ஜூன் 20, 2025 01:56 AM

இடவசதி இல்லைனாலும்ஈசியா காயவைக்கலாம்
அப்பார்மென்ட் போன்ற நகர குடியிருப்புகளில் துணி காய வைக்க போதுமான இடவசதி இருக்காது. அதிலும், மழைக்காலங்களில் வெளியே துணி காய வைக்க சிரமமாக இருக்கும்.
குறுகிய இடங்களிலும் எளிதாக துணி காய வைக்க ஏதுவாக, கிளாசிக் ஹேங்கர்சில் வித, விதமான மாடல்களில் துணி ட்ரெயிங் ஹேங்கர்ஸ் கிடைக்கிறது. கடந்த 12 ஆண்டு காலமாக, ட்ரெயிங் ஹேங்கர்கள் சொந்தமாக தயாரித்து, விற்பனை செய்யப்படுகிறது.
மூன்று லேயர் போர்டபுள், சிங்குள் ராட் வால், வால் போல்டிங் ரோப், கிளிப் ஹேங்கர், ஐ மாடல், எக்ஸ் மாடல், ஈசி லிப்ட் என, 25க்கும் மேற்பட்ட மாடல்களில் ட்ரெயிங் ஹேங்கர்ஸ் கிடைக்கிறது.
தனி வீடு, அப்பார்ட்மென்ட், பால்கனி, போர்டிகோ, விடுதிகள் போன்ற இடங்களில் எளிமையான முறையில் துணி காய வைக்க முடியும். துருப்பிடிக்காது. நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். தயாரிப்பாளரின் நேரடி விற்பனை என்பதால், தரமான ட்ரெயிங் ஹேங்கர்ஸ் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஹேங்கர்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள கிளிப் ஹேங்கர் இலவசாக வழங்கப்படுகிறது. இலவச டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேசனும் உண்டு.
- கிளாசிக் ஹேங்கர்ஸ், ராஜீவ் காந்தி ரோடு, ஐஸ்வர்யா கார்டன் அருகே, கணபதி. - 99941 78115, 98427 91212