/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பீமா ஜூவல்லரி பிராண்ட் துாதரானார் சோபிதா துலிபாலா பீமா ஜூவல்லரி பிராண்ட் துாதரானார் சோபிதா துலிபாலா
பீமா ஜூவல்லரி பிராண்ட் துாதரானார் சோபிதா துலிபாலா
பீமா ஜூவல்லரி பிராண்ட் துாதரானார் சோபிதா துலிபாலா
பீமா ஜூவல்லரி பிராண்ட் துாதரானார் சோபிதா துலிபாலா
ADDED : ஜன 03, 2024 01:04 AM
கோவை;தங்கம் மற்றும் வைர நகை விற்பனைத் துறையில் முன்னணியில் இருக்கும், பீமா ஜூவல்லரி, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில், 60க்கும் மேற்பட்ட ஸ்டோர்களை கொண்டுள்ளது.
துாய்மை மற்றம் கைவினைத்திறன் மிக்க நகைகளால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை, பீமா ஜூவல்லரி பெற்றுள்ளது.
வாடிக்கையாளர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், பீமா ஜூவல்லரி பிராண்டின் நெறிமுறைகளுடன், எதிரொலிக்கும் பிரபலங்களை, துாதராக நியமித்து வருகிறது.
தற்போது, திரைப்பட நடிகை சோபிதா துலிபாலா பீமா, ஜூவல்லரியின் துாதராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பல்துறை திறமைகளோடு, பொழுதுபோக்கு துறையில் அறியப்பட்ட ஆளுமையாக விளங்கும் சோபிதா துலிபாலா, பீமா ஜூவல்லரி நகைகளின் காலத்தால் அழியாத அழகு மற்றும் தரத்தை நிச்சயம் பிரதிபிலிப்பார் என, நிர்வாகிகள் தெரிவித்தனர்.