Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பத்திரிக்கையாளர் அழைப்பு

பத்திரிக்கையாளர் அழைப்பு

பத்திரிக்கையாளர் அழைப்பு

பத்திரிக்கையாளர் அழைப்பு

ADDED : ஜூன் 28, 2024 08:07 AM


Google News
வணக்கம்,

ஈஷா லைஃப் வழங்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற சத்குருவின் புதிய புத்தக அறிமுக விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.

இப்புத்தகத்தை திருமதி . சுஹாசினி மணிரத்னம் வெளியிடுகிறார். இதன் அறிமுகப் பிரதியை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எம். முரளி பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் ஆகியோர் சிறப்புரை வழங்குகின்றனர்.

இவ்விழாவிற்கு செய்தி சேகரிக்க தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நன்றி,

நாள்: ஜூன் 28, வெள்ளிக்கிழமை

நேரம்: மாலை 6 மணி

இடம்: பாரதிய வித்யா பவன் (மெயின் ஹால்), கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை

ஊடக தொடர்புக்கு: 90435 97080





      Our Apps Available On




      Dinamalar

      Follow us