/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரும்பறை பகுதியில் இன்று மின் தடை இரும்பறை பகுதியில் இன்று மின் தடை
இரும்பறை பகுதியில் இன்று மின் தடை
இரும்பறை பகுதியில் இன்று மின் தடை
இரும்பறை பகுதியில் இன்று மின் தடை
ADDED : ஜூன் 25, 2025 10:14 PM
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இரும்பறை துணைமின் நிலையத்தில் பராமரிப்பு வேலை நடைபெறுவதால், இன்று இரும்பறை, பெத்திக்குட்டை, சம்பரவள்ளி, கவுண்டம்பாளையம், வையாளிபாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இந்த தகவலை மேட்டுப்பாளையம் செயற் பொறியாளர் சத்யா தெரிவித்துள்ளார்.