/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உடற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு உடற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
உடற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
உடற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
உடற்கல்வி ஆசிரியர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஜூன் 01, 2025 01:36 AM
கோவை : கோவை மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்ககுனர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இக்கூட்டத்தில் அரசுக்கு பரிந்துரைக்கும் வகையில், பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்க தலைவராக ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டர், துணைத்தலைவராக கண்ணன், செயலாளராக பன்னீர் ஆகியோர் பொறுப்பேற்றனர். துணை செயலாளர், மகளிர் அமைப்புத் தலைவி, சட்ட ஆலோசகர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்களும், தேர்வு செய்யப்பட்டனர்.